Tuesday, March 31, 2009

புலிகளின் அரண்களை உடைத்து நுழைய 7 நாட்களாக கடும் சமர்: 1400 க்கு மேற்பட்ட படையினர் பலி; 6000 க்கு மேற்பட்டோர் காயம்


விமல்காந்த், சென்னை.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பகுதிகளில், விடுதலைப் புலிகளின் முன்னரங்க அரண்களை உடைத்து நுழைவதற்காக சிறிலங்கா படையினர் கடந்த ஏழு நாட்களாக எடுத்த பாரிய முன்னேற்ற முயற்சி தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டு படையினருக்கு பாரிய இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
புதுக்குடியிருப்பின் கிழக்குப் பகுதியில் உள்ள இரணைப்பாலை, ஆனந்தபுரம் ஆகிய பிரதேசங்களின் ஊடாக பாரிய முன்னேற்ற தாக்குதல் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்த முன்னேற்ற முன்நகர்வு நடவடிக்கைகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து நடத்தி வரும் முறியடிப்புச் சமர்களில் இதுவரை 1400 க்கு மேற்பட்ட சிறிலங்கா படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 6,000 க்கு மேற்பட்ட படையினர் படுகாயமடைந்துள்ளனர்.
இதற்கிடையில் விடுதலைப் புலிகளின் படையணிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் ஏவும் எறிகணைகள் மற்றும் வான் குண்டுகள் பல சிறிலங்கா படையினர் மத்தியிலேயே வீழ்ந்து வெடிப்பதாலும் படையினர் தரப்பில் கணிசமான அளவு இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், களமுனையில் கடுமையான நெருக்கடிகளை சிறிலங்கா படையினர் எதிர்கொண்டுள்ளனர். அத்துடன் வன்னிக் களமுனைகளில் இருந்து தப்பியோடும் படையினரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Monday, March 30, 2009

சுவிஸ் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்னால் ஆயிரக்கணக்கில் சுவிஸ் தமிழ் மக்கள் உரிமைக் குரலாய் ஒன்றுகூடல்

vimalkaanth, chennai


வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுவிஸ் பாராளுமன்ற சதுக்கத்தின் முன்னால் சுவிற்சர்லாந்தின் அனைத்து பாகங்களிலும் இருந்து வருகை தந்து ஒன்றுகூடி நிற்கின்ற தமிழ் மக்கள் புனிதம் நிறைந்த இன்றைய நாளில் சுவிஸ் அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைக்கும் இன்றில்லையேல் என்றுமில்லை என்கின்ற கோசம் தாங்கி உரிமைக் குரலாய் ஒன்று கூடியுள்ளனர்.




சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் சுவிஸ் தமிழ் மக்கள் ஒருங்கிணைந்த மக்கள் கூட்டமாகவும் சுவிஸ் தமிழர் பேரவையின் அழைப்பை ஏற்று அதன் இணை அமைப்புக்களும் ஒன்றுகூடி முன்னெடுக்கும் இந்த மாபெரும் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.





சுவிஸ் தமிழர் பேரவையின் ஆலோசகர் வன்னித்தம்பி தங்கரத்தினம் அவர்கள் பொதுச்சுடரினை ஏற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டதினை தொடர்ந்து சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நிகழ்வில் சுவிஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மதத் தலைவர்கள், சர்வதேச தொண்டுநிறுவன பிரதிநிதிகள் என பலர் உரையாற்ற இருக்கும் இந்த நிகழ்வில் தாயகத்தில் இருந்து வருகை தந்த நவசமாஜக் கட்சியின் கல்விக்கழக பொறுப்பாளரும் ஊடகவியலாளருமான ரணத் பிரேம்லால் குமாரசிங்க சிறப்புரை ஆற்றவுள்ளார்.






தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையையும் தமிழீழ விடுதலைப் புலிகளையும் அங்கீகரிக்கக் கோரியும் சிறிலங்கா அரச பயங்கரவாதத்திற்கெதிராக குரல் எழுப்பி சிறிலங்கா அரசை உடனடியான யுத்தநிறுத்தத்தை மேற்கொள்ளுவதற்கு அழுத்தம் கொடுக்கக் கோரியும் வன்னி மக்களின் உடனடித் தேவையான உணவு மருந்து என்பவற்றை அம்மக்களுக்குச் சென்றடைவதற்கு உடன் நடவடிக்கை எடுக்கக் கோரியும் சுவிஸ் அரசை வலியுறுத்தி முன்னெடுக்கப்படும் இந்த மாபெரும் ஒன்றுகூடல் சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.



அதேவேளை சுவிசின் பேர்ண் மாநிலம் மற்றும் ஏனைய மாநிலங்கள் உட்பட எல்லாப் பகுதிகளிலும் இன்று இந்த கவனயீர்ப்பு ஒன்றுகூடலை விளக்கி பன்மொழி துண்டுப் பிரசுரங்களை பல்லாயிரக்கணக்கில் சுவிஸ் மக்களினுடைய வீடுகளுக்குள் சுவிஸ் தமிழர் பேரவை விநியோகிக்கும் ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதுடன் ஏற்கனவே திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வரும் தமிழீழ விடுதலைப் புலிகளை தமிழ் மக்களை அவர்களின் உரிமைப் போராட்டத்தை சுவிஸ் அரசு அங்கீகரிக்கக் கோரும் கையெழுத்துக் கோரும் மனுக்களையும் அனைவரிடமும் பெற்று சுமார் 1 இலட்சத்துக்கும் அதிகமான கையெழுத்துக்களை சேகரித்து இன்றைய ஒன்றுகூடலின் முடிவில் மகஜரும் இந்த ஒன்றுகூடலின் உரிமைப் பிரகடனமும் சுவிஸ் அரச அதிபர் மதிப்பிற்குரிய கன்ஸ் ருடொல்ப் மேர்ஸ் அவர்களிம் சுவிஸ் தமிழர் பேரவை கையளிக்க இருப்பதுவும் இந்த ஒன்றுகூடலின் சிறப்பம்சம் ஆகும்.

Sunday, March 29, 2009

சன் தொலைக்காட்சியின் „அயன்“ திரைப்படத்தை புறக்கணிப்போம்!

விமல்காந்த், சென்னை.
அன்பான தமிழ் மக்களே
தமிழீழ மக்கள் மீது சிறிலங்கா அரசு கொடிய போரை ஏவி விட்டுள்ளது. தினமும் பல நூற்றுக் கணக்கான மக்கள் கொல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். இந்தக் கொடிய இன அழிப்பு யுத்தத்தை இந்தியாவின் காங்கிரஸ் அரசு வழி நடத்தி வருகின்றது. இந்த நிலையில் சிறிலங்காவின் பொருட்களை புறக்கணிக்கும் போராட்டத்தை எமது மக்கள் தன்னெழுச்சியோடு முன்னெடுத்து வருகின்றார்கள். அதே வேளை சிறிலங்கா அரசுக்கு முண்டு கொடுத்து யுத்தத்தை வழிநடத்தும் காங்கிரஸ் அரசின் செயற்பாடுகளை ஆதரிக்கும் தமிழ் நாட்டு ஊடகங்களுக்கும் எமது எதிர்ப்புகளை நாம் தெரிவிக்க வேண்டும் தமிழ் நாட்டின் முக்கிய தொலைக்காட்சிகளான சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சிகள் புலம்பெயர் நாடுகளிலும் தமது ஒளிபரப்பை நடத்தி வருகின்றன. இந்தத் தொலைக்காட்சிகள் தமிழர்களுக்கு எதிரான செய்திகளை காவி வருவதோடு, தமிழின எதிரிகளை நியாயப்படுத்தும் செய்திகளையும் வெளியிட்டு வருகின்றன. எமது மக்களின் அவலங்களை வெளிப்படுத்த வேண்டிய கடமையுள்ள தமிழ் ஊடகங்கள் எமது மக்களை அழிப்பவர்களுக்கு வக்காலத்து வாங்குவதை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தத் தொலைக்காட்சிகளுக்கு நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். சன் தொலைக்காட்சி "சன் பிக்ஸர்" என்ற பெயரில் திரைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றது. இந்தத் திரைப்படங்கள் வெளிநாடுகளில் திரையிடப்படுவதன் மூலம் பல கோடி ரூபாய் லாபத்தை சன் தொலைக்காட்சி பெறுகின்றது. எமக்கு எதிரான செய்திகளை வெளியிட்டுக் கொண்டு, எம்மிடம் இருந்தே பெருந் தொகை வருவாயையும் பெறுகின்றது. சன் தொலைக்காட்சி, கலைஞர் தொலைக்காட்சி போன்றவற்றையும் இவைகளின் சார்பில் வெளிவரும் திரைப்படங்களையும் புறக்கணித்து நாம் எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும். சன் தொலைக்காட்சியின் வெளியீடாக அடுத்து வரவுள்ள "அயன்" திரைப்படத்தை புறக்கணித்து நாம் எமது எதிர்ப்பை தெரிவிப்போம். இந்தத் திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் திரையிட வேண்டாம் என்று சம்பந்தப்பட்டவர்களை நாம் அன்போடு கேட்டுக் கொள்கிறோம். இந்த நடவடிக்கை அயன் திரைப்படத்தில் நடிப்பவர்களுக்கோ, தமிழ் திரையுலகத்திற்கோ எதிரானது அன்று என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இன்றைக்கு எமக்கு ஆதரவாக குரல் கொடுத்து வரும் தமிழ் திரையுலகத்திற்கு எமது நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். ரஜனிகாந்தின் ரசிகர்கள் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான கட்சிகளுக்கே வாக்களிப்பதாக தீர்மானித்துள்ளதையும் நாம் மிகவும் பாராட்டி அவர்களுக்கும் எமது அன்பான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம். "அயன்" திரைப்படப் புறக்கணிப்பு என்பது சன் குழுமம் மற்றும் கலைஞர் குடும்பத்திற்கு எமது அதிருப்தியையும், வேதனையையும், கோபத்தையும் தெரிவிக்கும் ஒரு நடவடிக்கையே தவிர வேறு யாருக்கும் எதிரானது அன்று. சன் மற்றும் கலைஞர் குழுமத்தின் இன்றைய நிலைப்பாட்டிற்கு எமது கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கும் வண்ணம் சன் தொலைக்காட்சியின் "அயன்" திரைப்படத்தை புலம்பெயர் நாடுகளில் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கும்படி அனைத்து தமிழ் மக்களையும் உரிமையோடும் அன்போடும் வேண்டிக் கொள்கிறோம்.
ஒற்றுமையே வலிமைவலிமையே வாழ்வு
தமிழர் விழிப்பு இயக்கம்தொடர்புகளுக்கு: thamilarvilippuiyakkam2009@gmail.com


Saturday, March 28, 2009

இலங்கையில் யுத்த நிறுத்தத்தை வலியுறுத்தி சிட்னியில் ஆர்ப்பாட்டம்

விமல்காந்த், சென்னை.
இலங்கையில் யுத்த நிறுத்தம் ஒன்றினை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி அவுஸ்திரேலியா சிட்னி நகரில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.





இன்று சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கான தமிழ் மற்றும் அவுஸ்திரேலிய மக்கள் 5000 ற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தினை, அவுஸ்திரேலிய தமிழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.




தற்போது இந்த பிரச்சினையில் தமது முன்னெடுப்புகளை மேற்கொள்ளாத பட்சத்தில், தமிழர்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டி ஏற்படும"; என அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது,

எங்களுக்கு வேண்டும் தமிழீழம்!

எங்கள் தலைவன் பிரபாகரன்!

அவுஸ்திரேலிய அரசே தமிழர்களை காப்பாற்று!

சிறிலங்கா அரசே இனப்படுகொலையை நிறுத்து!

விடுதலைப் புலிகள் சுதந்திரப் போராளிகள்!




போன்ற தமீழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலான பதாதைகளையும், தமிழீழ தேசிய கொடிகளையும் ஏந்தி சென்றுள்ளனர்.

அத்துடன் அப்பாவி பொது மக்களை கொலை செய்யும் அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச சமூகம் செயற்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்

ஈழ யுத்தத்தில் இந்தியப் படையினர் 200 பேர் மரணம்?

Vimalkaanth

வன்னியில் புதுக்குடியிருப்பு களமுனையில் விடுதலைப்புலிகளுடனான மோதலில் இதுவரை சுமார் 200 இந்திய படையினர் பலியாகியுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளனன.
இவ்வாறு புதுக்குடியிருப்பு களமுனையில் நடைபெற்ற மோதலில் புலிகளோடு போரிட்டு மடிந்து போன 200 இந்திய படையினரின் சடலஙகள் இந்திய நகரமான புனேக்கு வந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத முதல் கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான மேலதிக செய்திகள் எதிர்பார்க்கப்படுகின்றன

Wednesday, March 25, 2009

சிறிலங்காவின் இன்றைய இன அழிப்புத் தாக்குதலில் 112 பேர் படுகொலை, 210 பேர் படுகாயம்


vimalkanth, chennai

வன்னியில் சிறிலங்காவின் வான் மற்றும் தரைப் படையினர் இணைந்து இன்று நடத்திய கொடூரத் தாக்குதல்களில் 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.
சிறிலங்கா அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 'மக்கள் பாதுகாப்பு வலய' பகுதிகளில் உள்ள மக்கள் வாழ்விடங்கள் எங்கும் இன்று புதன்கிழமை அதிகாலை தொடக்கம் சிறிலங்கா படையினர் அகோர எறிகணைத் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.



இப்பகுதிகளை நோக்கி இன்று 986 எறிகணைகள் மற்றும் பல்குழல் வெடிகணைகள் ஏவப்பட்டுள்ளது. அத்துடன் மாத்தளன் பகுதியில் துப்பாக்கிச் சூடு மற்றும் ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல்களும் நடத்தப்பட்டன.


இதே பகுதியில் மாத்தளன் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையே இப்பகுதியில் உள்ள ஒரே ஒரு தற்காலிக மருத்துவமனை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதிகளவிலான தாக்குதல்கள் வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை மற்றும் மாத்தளன் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டுள்ளன.


இதேவேளையில் முள்ளிவாய்க்கால் பகுதியில் எறிகணை மற்றும் வான் குண்டுத் தாக்குதல்களும் சிறிலங்கா படையினரால் நடத்தப்பட்டன. இப்பகுதியில் ஐந்து தடவைகள் சிறிலங்கா வான்படை குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இன்றைய தாக்குதல்களில் இதுவரை கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி 25 சிறுவர்கள் உட்பட 112 தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 47 சிறுவர்கள் உட்பட 210 பேர் காயமடைந்துள்ளனர்.


கொல்லப்பட்டவர்களில் இருவர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் செயலகத்தின் பணியாளர்கள். முல்லைத்தீவு அரச செயலக பதிவாளரும் அலுவலகப் பணியாளருமான 52 வயதுடைய மரியநாயகம் டெய்சி ராணி மற்றும் மாவட்ட செயலக உலக உணவுத்திட்ட நிவாரண வழங்கல் பதிவாளரான 27 வயதுடைய பரமேஸ்வரன் ஜெனோஜா ஆகியோரே படுகொலை செய்யப்பட்டவர்கள் ஆவர்.


Indian hand seen in attack on Lanka’s team

Vimalkanth

According to a forensic report, four rocket-launchers and nine explosives seized from the scene are factory-made and used by Indian forces.

Forty grenades, 10 sub-machine guns (SMGs), five pistols, 577 live rounds of SMGs and 160 bullets of pistols were also found there. The terrorists had fired 312 bullets, two rockets and detonated two bombs. ‘No suicide jacket was found at the scene, suggesting that they were not on a suicide mission. The SMGs used in the attack are of Russian, German and Chinese made,’ an investigator told Dawn on Monday.

போரை நிறுத்தவோ, அதிகாரப் பகிர்வுக்கோ இந்தியா அழுத்தம் கொடுக்கவில்லை;யுத்தத்தை நடத்தவே ஒத்தழைத்தது: அமைச்சர் நிமால்

Vimalkanth, Chennai


இலங்கையில் இடம்பெறும் யுத்தத்தை நிறுத்தி தேசிய பிரச்சினைக்கான தீர்விற்கு அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்ததேயில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் ஒத்துழைப்புக் காரணமாகவே பயங்கரவாதத்தை இந்தளவு முடிவுக்குக் கொண்டுவர முடிந்தது என்றும் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் விருப்புக்கு ஏற்ப இலங்கை அரசியல் நகர்வை மாற்றியமைக்க முடியாது என்றும் இலங்கை அரசு மேலும் கூறியுள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊட கவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அமைச்சர்கள் நிமால் ஸ்ரீபால டி சில்வா, டலஸ் அழகபெரும் மற்றும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ ஆகியோரே இவ்வாறு கூறினர்.

அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா இது தொடர்பாகக் கூறியவை வருமாறு:

இந்தியாவின் தலையீட்டுடன்தான் 13ஆவது திருத்தச்சட்டம் இங்கு கொண்டு வரப்பட்டது. அதன்படி அதிகாரப் பகிர்வு என்ற இந்தியாவின் ஆசை அப்போது இந்நாட்டில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், இப்போது நிலைமைவேறு.
இலங்கையில் யுத்தம் மூலம் பயங்கரவாதம் ஒழிக்கப்படல் வேண்டும் என்று இந்தியா விரும்புகின்றது. அதற்கான உதவியையும் அது எமக்குச் செய்கின்றது. ஆனால், எமது நாட்டுப் பிரச்சினையைத் தீர்க்க அதிகாரப் பகிர்வை முன்வைக்குமாறு இந்தியா ஒருபோதும் எமக்கு அழுத்தம் கொடுத்ததில்லை.
இந்தியா எமக்கு பல வழிகளிலும் உதவி வருகின்றது. பாதிக்கப்பட்ட அகதிகளுக்குச் சிகிச்சையளிப்பதற்காக அந்நாடு மருந்துப் பொருள்களையும் வைத்தியர்களையும் எமக்குத் தந்துள்ளது. இன்னும் உதவ முன்வந்துள்ளது.
இலங்கைக்கான இந்தியத் தூதுவர் திங்கட்கிழமை என்னைச் சந்தித்துப் பேசினார். பல உதவிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா தயராக இருப்பதாக தூதுவர் என்னிடம் கூறினார் என்றார்.

Tuesday, March 24, 2009

125 civilians killed and 100 wounded in safe zone.

Vimalkanth. Chennai

SLA fired heavy artillery shelling and Air Raid at Safe zone in mathalam, ambalavanpokkanai and killed the civilians. More wounded and many feared killed.

Congressman set himself ablaze on Sri Lankan issue

விமல்காந்த் சென்னை

Congressman set himself ablaze on Sri Lankan issue
A 60-year-old man on Monday committed self-immolation at Tamil Nadu's Sivakasi area upset over the Sri Lankan Tamils’ issue.
A 60-year-old man on Monday committed self-immolation at Tamil Nadu's Sivakasi area upset over the Sri Lankan Tamils’ issue, the 10th such case reported from the state in recent months, the police said. Marimuthu, stated to be a former Congress activist, died after he set himself ablaze in front of his house located in Virdhunagar district. Police claimed to have recovered a letter purportedly written by him in which he had said, "neither the Tamil Nadu Government nor Central Government is serious about ending the conflict in Sri Lanka". He also said in the letter that the party should tie up with the DMDK headed by actor-turned politician Vijayakanth in the coming Lok Sabha polls, as "his party strongly supported the Sri Lankan Tamils’ cause". Before setting himself on fire, Marimuthu hoisted the Congress flag in front of his house, police said. So far 10 persons have committed self immolation in different districts of the state, calling for action on the Sri Lankan Tamils’ issue.

5 ஆயிரம் இந்திய இராணுவத்தினர் கப்பலில் இலங்கை பயணம்

விமல்காந்த், தமிழ்நாடு

ஸ்ரீலங்கா ராணுவத்திற்கு ஏற்பட்ட கடும் உயிர் சேதம்காரணத்தால் பாற்றகுறை ஈடு செய்ய இந்தியா படைகள் அனுப்பட்டது

தமிழனை அழிக்க போய்இருக்கும் இந்தியா படைகள் பாவம் அங்கே சென்று சாகட்டும்.

Monday, March 23, 2009

வன்னியில் சிறிலங்கா படையினர் எறிகணை; துப்பாக்கிச் சூடு: இன்று மட்டும் 102 பொதுமக்கள் படுகொலை; 140 பேர் காயம்

Vimalkanth

80 நாட்களில் 3546ற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை, 8370ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

விமல்காந்த், சென்னை

சிறீலங்கா அரசு மேற்கொண்டு வரும் தமிழினப் படுகொலையில் கடந்த 01.01.2009 முதல் 21.03.2009 வரையான 80 நாட்களில் 3546ற்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர், 8370ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் என புள்ளி விபரம் ஒன்று தெரிவிக்கின்றது

மாபெரும் ஆஸ்திரேலியா போராட்டம்




vimalkanth

More than ten thousand people participated in a huge protest by eelam tamils.
They raised the slogans as
Our leader Prabhakaran
Our flag tiger flag.
We Want tamil EElam.
Srilanka stop the war.

Always want India to get involved and be on our side - Natesan

The CNN-IBN had interviewed the LTTE political wing leader Natesan through email. In that he said that they are not against India's interest and not having any intentions to do so. We all expect India to intervene in having a solution to our people. The main course of the interview is as follows:
How do you respond to Sri Lanka government's claim that the LTTE is blocking a safe passage for civilians trapped in your areas? Nadesan: First of all, it is not appropriate to use the word "trapped." It is these people's land, where they have been living for generations until the Sri Lankan government chased them out of their homes. They are not trapped; they are still struggling to get their life back in their land with dignity. CNN-IBN: Where is Prabhakaran at the moment? Nadesan: As you said, yes, there are rumours and speculations. But I can confirm that our leader is here with our people as always. CNN-IBN: What do you think the LTTE can do to change India's stand on the conflict? Nadesan: We have neither ever committed any act against India's interests nor have any intentions to do so. The source of strength and security for India's southern flank is intertwined with the political stability and security of Eelam Tamils. CNN-IBN: Would the LTTE chief be willing to meet Indian government officials and hold talks with them? Nadesan: If the talks are without preconditions and towards the political aspirations of Eelam Tamils. India is the super power of this region; India is our friend. We always want India to get involved and be on our side. CNN-IBN: Does the LTTE feel that politicians in Tamil Nadu are using the Eelam Tamil issue for domestic political gains? Nadesan: It is obvious that all political parties have their differences of policies regarding domestic affairs; it wouldn't be appropriate for me to comment on that. However, the Eelam Tamils sincerely appreciate the solidarity of all the people of Tamil Nadu. The strength of Eelam Tamils today is the support of the people of Tamil Nadu and the entire Tamil diaspora.

Thursday, March 19, 2009

War in Lanka would have ended earlier- Jayalalithaa

விமல்காந்த், சென்னை, தமிழ்நாடு

The war in Sri Lanka would have ended if the DMK had withdrawn its support to the UPA government, which was providing military aid to the Sri Lankan government, AIADMK chief J Jayalalithaa said on Tuesday.
She said Chief Minister M Karunanidhi’s lust for power led to the genocide of Tamils in Sri Lanka and the people would not forgive him for the betrayal.

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள்! 250 படையினனர் பலி!


Vimalkanth
புதுக்குடியிருப்புப் பிரதேசத்தில் சிறீலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. நேற்று புதன்கிழமை இடம்பெற்ற மோதல்களில் 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் பல நூற்றுக்கணக்கான படையினர் காயமடைந்துள்ளனர் என விடுதலைப் புலிகளின் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.புதுக்குடியிருப்பு மருத்துவமனையை அண்மித்த பகுதிகள், புதுக்குடியிருப்பு - முல்லைத்தீவு வீதி, மற்றும் இரணைப்பாலைச் சந்தியில் இடம்பெற்ற மோதல்களிலேயே 250-க்கு அதிகமான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

நாளாந்தம் பல நூற்றுக்கண்கான படையினர் வன்னிக் களமுனையில் இருந்து அப்புறப்படுத்தப்படுகின்றனர். படையினருக்கு ஏற்பட்டு வரும் ஆளணி இழப்புகளை அடுத்து சிறீலங்காப் படையினர் பலர் மாறி மாறி படையணிகளுக்குள் அனுப்பப்பட்டு வருகின்றனர்.

தென்னிலங்கையிலிருந்து ஊர்காவல் படையினரை வவுனியாவுக்கு வருவித்து, வவுனியாவில் நிலைகொண்டுள்ள சிறிலங்காப் படையினரை புதுக்குடியிருப்பு பகுதிக் களமுனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14ம் நாளுக்குள் போரை முடிவுக்கு கொண்டு வருமாறு மகிந்த அரசாங்கத்திடம் இந்தியாவிலிருந்து காங்கிரஸ் கட்சி வலியுத்திய நிலையில் கடந்த சில நாட்களாக புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

Wednesday, March 18, 2009

Ferocious fighting in Vanni Kills 610 Sri Lankan SF Injures over 700

Mulaitivu: Ferociously heavy battles ensued between the Liberation Tigers of Tamil Eelam (LTTE) and the Sri Lankan Security Forces (SF) in many areas in Vanni. At least 610 SF troopers were killed and over 700 SF troopers were wounded, according to the Voice of Tigers (VoT).



There were also reports of a Black Tiger mission, the radio said. Meanwhile, ambulances were seen rushing casualties to the hospitals in Colombo.



Past few weeks, the sources in Vanni said, LTTE counter attacked the Sri Lankan Security forces in many fronts and killed large numbers of SF troopers and while inflicted injuries to unprecedented level of SF troopers, and fighting continue to rage between LTTE and SF, sources added.



At least 2800 civilians including over 700 children were killed over 7000 injured within past two months of sustained SF shelling into civilians’ settlements in Mulaitivu, including government designated 'safe zone' according to the UN Human Rights Commissioner, Dr. Navaneetham Pillai.

எல்லாளன் முன்னோட்டம்

Vimalkanth

உலகில் எங்கும் நடக்காத கொடூரம் தமிழர் தாயகத்தில் - கர்ப்பிணிப்பெண் உடல் சிதறிப்பலி - கருவிலிருந்த குழந்தையும் சிதறிய பரிதாபம்

பாதுகாப்பு வலயத்தில் சிங்கள கொடூர இராணுவத்தினர் நடத்தியுள்ள கோர எறிகணை தாக்குதலில் உலகில் எங்குமே நடைபெறா கோரச் சாவை தமிழினம் சந்தித்துக் கொண்டிருக்கின்றது.
நேற்று செவ்வாய்கிழமை நிகழ்ந்த படுகொலை ஒன்று ஈழத்தமிழினம் இதுவரை சந்தித்தாரத கொடூரம். படையினர் ஏவிய எறிகணையொன்று ஓலை வீட்டில் வீழ்ந்து வெடித்ததில், அங்கு உறங்கிக் கொண்டிருந்த நிறைமாத கற்பினி பெண்ணின் வயிறு பிளவுற்று சிசுவும் தாயும் துடிதுடித்து இறந்துள்ளனர்.
தாயின் வயிற்றுப் புறமாக உருக்குலைந்த நிலையில் குழந்தையின் உடலத்தின் எச்சங்கள் காணப்படுகின்றது.
தமிழினப் படுகொலையை மெளனமாக அங்கீகரித்துக் கொண்டிருக்கும் சர்வதேசம், இந்தப் படுகொலையை எவ்வாறு நியாயப்படுத்தப்போகின்றதோ..?
அண்மையில் படையினரின் எறிகணைத் தாக்குதலில் கருவில் உள்ள குழந்தையொன்று காயமடைந்த நிலையில் பிறந்தது. மருத்துவர்களின் தீவிர சத்திரசிகிச்சையின் மூலம் காப்பாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தியா வழங்கிய உதவியாலேயே யுத்தத்தில் புலிகளை ஒழிக்க முடிந்தது: நாடாளுமன்றில் சபை முதல்வர் நிமால் அறிவிப்பு

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. என சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்

அவர் தொடர்ந்து கூறியவை வருமாறு:

இலங்கை அரசுக்கு இந்தியா வழங்கிவரும் பாரிய ஒத்துழைப்புக் காரணமாகவே புலிப் பயங்கரவாதத்தைத் தம்மால் இந்தளவுக்கு ஒழித்துக்கட்ட முடிந்துள்ளது என்று அரசு நேற்று நாடாளுமன்றில் உறுதிபடக் கூறியது. பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைக்குத் தொடர்ந்தும் இந்தியா வழங்கிவரும் இந்த உதவிகள் அளவிட முடியாதவை என்றும் அரசு மேலும் தெரிவித்துள்ளது.

ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் அநுர திஸாநாயக்க இந்திய வைத்தியர்களின் வருகை தொடர்பாக நேற்று நாடாளுமன்றில் விசேட கூற்று ஒன்றை வெளியிட்டார். அக்கூற்றுக்குப் பதிலளித்த சுகாதார அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டி சில்வாவே அப்போது இதனைக் கூறினார்.

இலங்கையில் புலிப் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்ட இந்தியா எமக்குப் பாரிய ஒத்துழைப்புகளை வழங்கி வருகின்றது. அந்த ஒத்துழைப்பு காரணமாகவே பயங்கரவாதத்தை எம்மால் இந்தளவுக்கு ஒழிக்க முடிந்துள்ளது. அந்த ஒத்துழைப்பு எமக்குத் தொடர்ந்தும் கிடைத்து வருகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம, பஸில் ராஜபக்ஷ ஆகியோர் இந்தியாவுக்கு மேற்கொண்ட இராஜதந்திர விஜயங்களின் அடிப்படையில்தான் இந்தியா இந்த உதவிகளை எமக்கு வழங்கி வருகின்றது.

அந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாகத்தான் இந்தியா, வைத்தியர்களை எமக்கு அனுப்பி வைத்துள்ளது. அவர்கள் இராணுவ வைத்தியர்கள் அல்லர். இராணுவத்திற்குச் சிகிச்சையளிக்கும் வைத்தியர்கள்.

ஆனால், இந்த வைத்தியர்களின் வருகையை ஜே.வி.பியினர் எதிர்க்கின்றனர். ஜே.வி.பியின் சுவரொட்டிப் போராட்டத்தில் புதிய தொனியைச் சேர்ப்பதற்காகவே ஜே.வி.பியினர் இந்த விடயத்தைப் பெரிதாகத் தூக்கிப் பிடிக்கின்றனர்.

எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றாது அந்த நெருப்பை அணைக்கும் நடவடிக்கையில்தான் நாம் இப்போது ஈடுபட்டு வருகிறோம். அந்த வகையில் எமக்கு உதவி வழங்கும் நாடுகளை நாம் பகைத்துக்கொள்ள மாட்டோம்.

இந்தியா எமக்கு மருந்துப் பொருள்களையும் வழங்கியது. அவற்றை நாம் எமது சுகாதார அமைச்சின் ஊடாக சம்பந்தப்பட்ட இடங்களுக்கு விநியோகித்துள்ளோம்.
ஆனால், ஐக்கிய தேசியக் கட்சி காலத்தில் விமானம் மூலம் பருப்பு போட்டது போல் அந்நாடு இப்போது செய்யவில்லை.

இலங்கை வந்திருக்கும் இந்திய வைத்தியர்களின் திறமை தொடர்பில் நாம் திருப்தியடைகின்றோம். அவர்கள் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களால் அமைக்கப்பட்டுள்ள புல்மோட்டை வைத்தியசாலை நிரந்தரமானதல்ல. அது நடமாடும் வைத்தியசாலை. தேவையில்லாத பட்சத்தில் அது இல்லாது செய்யப்படும்.

புல்மோட்டையில் அமைக்கப்பட்டுள்ள வைத்தியசாலைகளாலோ அல்லது இந்திய மருத்துவர்களாலோ எமது நாட்டின் இறைமைக்குப் பாதிப்பு ஏற்படாது. இதை ஜே.வி.பி. நன்கு புரிந்துகொள்ள வேண்டும்.

ஆழிப்பேரலை அனர்த்தத்தின்போது இந்தியாவின் உதவியைப் பெறுமாறு கூறிய ஜே.வி.பி. இப்போது இந்தியாவிடமிருந்து எந்த உதவிகளையும் பெறக்கூடாது என்கிறது. அக்கட்சி அடிக்கடி தனது நிலைப்பாட்டை மாற்றுகின்றது.

புல்மோட்டைக்கு வந்துள்ள இந்திய மருத்துவர்கள் அங்குள்ள கணியவளங்களை எடுத்துச் செல்ல மாட்டார்கள். அவர்கள் அதற்காக வரவில்லை. மக்களுக்குச் சிகிச்சையளிக்கவே வந்துள்ளனர்.

இந்தப் புல்மோட்டை வைத்தியசாலையில் அவசர சிகிச்சைகள் மாத்திரமே வழங்கப்படும். அதன்பிறகு நோயாளிகள் பதவிய, கந்தளாய் மற்றும் திருகோணமலை ஆகிய இடங்களுக்கு அனுப்பப்படுவர்.

எமக்கு உதவி வழங்கத் தயாராகவுள்ள நாடுகளிடமிருந்து உதவியைப் பெற நாம் தயாராகவுள்ளோம். அந்த உதவிகளை நாம் நிராகரிக்க மாட்டோம்.

இது தொடர்பில் சுவிஸ், நோர்வே போன்ற நாடுகளின் தூதுவர்கள் எம்முடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அந்நாடுகளிடமிருந்து உதவிகளைப் பெற நாம் தயாராகவே உள்ளோம் என்றார்.

Tuesday, March 17, 2009

VAIKO WARNS CENTRAL GOVT

TANMAANA THALAIVAR VAIKO WARNS SONIA GOVERNEMENT TO STOP SUPPORTING THE MILITARY AID TO SRILANKA. IF NOT OUR PEOPLE IN TAMILNADU WILL FIGHT WITH ARMS TO SUPPORT THE EELAM PEOPLES.

song



kalathil pour - pulathill poratatam.
Tamil nadu veera tamizhane veeru kondu ezundhu poraddu.
Unn Viduthalaiku nee taan Poraada vendum.
Urangiyadu Podum OOKAM peru. Poraadum veediyal, Peyar ezhudhuvom ullaga arangil.
Start Fight Until our Freedom. Our leader Pirabhakaran, Our Nation Tamil Eelam, Our flag. TIGER FLAG

Monday, March 16, 2009

CIVILIANS TARGETED

16.3.2009
Over 73 civilians killed and 127 were injured by the attack at the so called safe zone by the srilankan army. Army used cluster bombs and phosporus bombs in the civilian area.



Vimalkanth

PROCESSION IN FRONT OF UN GENEVA,

தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்குமாறு வலியுறுத்தி ஜெனீவாவில் 'சாவிலும் எழுவோம்' பேரணி
[திங்கட்கிழமை, 16 மார்ச் 2009, 08:42 பி.ப ஈழம்] [சுவிஸ் நிருபர்]
தமிழர்களின் இறைமையுடன் கூடிய சுயநிர்ணய உரிமைக்கு அனைத்துலகம் அங்கீகாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி உலகெங்கும் வாழும் தமிழர்கள் பெரும் திரளாக ஒன்றுகூடி தமிழீழ தேசியக் கொடிகளை தாங்கியவாறு ஜெனீவா நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை நோக்கி பேரணியாக நகர்ந்து கொண்டிருக்கின்றனர்.
மார்ச் மாதம் 16 ஆம் நாளை தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அனைத்துலகம் அங்கீகரிப்பதற்கான நாளாக பிரகடனப்படுத்தி 'சாவிலும் எழுவோம்' கண்டனப் பேரணி ஊர்வலம் தற்போது நடைபெறுகின்றது.
ஜெனீவா நகரின் பிரதான கண்காட்சியகப் பகுதியான கெம்பின்ஸ்கி (Kempinski) ஹோட்டல் என்கிற நீரூற்றுப் பூங்காவில் இருந்து இன்று திங்கட்கிழமை காலை தொடங்கி வானதிரும் முழக்கங்களோடும் தேசிய தலைவரின் புகைப்படங்கள் தாங்கிய பதாகைகளுடன் பேரணி தற்போது சென்று கொண்டிருக்கின்றது.
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு முன்பாக ஐரோப்பா வாழ் தமிழர்கள் ஒன்று திரண்டுள்ள அதேவேளை, சுவிஸ் வாழ் தமிழர்கள் ஜெனீவாவின் மனித உரிமை சதுக்கத்தில் ஒன்றுகூடி ஈகம் செய்த முருகதாசனின் உணர்வுகளை ஒவ்வொரும் நெஞ்சில் தாங்கியவாறு பிற்பகல் 4:00 மணிக்கு மாபெரும் பொதுக்கூட்டத்தினை நடத்தவுள்ளனர்.
ஈகப்பேரொளி முருகதாசனின் தந்தையார் ஈகச்சுடரினை ஏற்றி நிகழ்வினை தொடங்கி வைக்க இந்த மாபெரும் கூட்டம் தமிழீழ விடுதலைப் புலிகளின் சுவிஸ் கிளைப் பொறுப்பாளர் குலம் தேசியக் கொடியினை ஏற்றி வைத்ததனைத் தொடர்ந்து உள்ளநாட்டு-வெளிநாட்டு இராஜதந்திரிகள் மற்றும் பேராளர்களின் உரைகளோடு சிறிலங்காவிலிருந்து இந்நிகழ்வுக்கு வருகை தந்திருக்கும் லங்கா சமசமாய கட்சியின் மூத்த உறுப்பினர் ரணத் சிறப்புரையாற்றவுள்ளார்.
தற்போது, ஐக்கிய நாடுகள் சபையின் முன்றலைச் சுற்றியுள்ள பகுதிகள் எங்கும் தமிழீழ தேசியக் கொடிகளுடன் சிவப்பு- மஞ்சள் நிற கொடிகளும் பட்டொளி வீசி பறந்து கொண்டிப்பது கண்கொள்ளாக் காட்சியாக இருப்பதாக 'புதினம்' செய்தியாளர் கூறுகின்றார்.
அதேவேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக்கான 10 ஆவது கூட்டத்தொடரின் காலகட்டத்தில் இந்த மாபெரும் பேரணியில் பொதுக்கூட்டம் இடம்பெறுவதால் அனைத்து இராஜதந்திரிகளின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியதாக அமையும் என்று சுவிஸ் ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
சுவிஸ் தமிழர் பேரவையால் ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூனுக்கு கையளிக்கப்படவுள்ள மனுவின் விபரம்:
மேதகு திரு. பான் கீ மூன்பொதுச் செயலாளர்ஐக்கிய நாடுகளின் செயலகம்நியூயோர்க்ஜெனீவா16.03.2009
மேதகு ஐயா,தமிழ் மக்களின் அவல நிலை
சுவிசில் உள்ள நாடற்ற தமிழர்களின் 30-க்கும் அதிகமான அமைப்புக்களின் ஒன்றியமான சுவிற்சர்லாந்தின் தமிழர் பேரவை தங்களால் சோர்வின்றி இலங்கையின் இன முரண்பாடுகளுக்கு ஒரு நிலையான அமைதித் தீர்வு காண மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளைப் பாராட்டுகிறது. ஆனாலும் ஐ.நா.வினாலும் ஐ.நா. துணை அமைப்புக்களாலும் வெளியிடப்பட்டு வரும் சில அறிக்கைகளையிட்டு திருப்தி கொள்ள முடியாதுள்ளது.
இலங்கைத் தமிழர்கள் 1905 ஆம் ஆண்டில் இருந்தே அமைதி அரசியல் வழியில் தாம் இழந்துவிட்ட தன்னாதிக்கமான இறையாண்மையை மீளப் பெறப் போராடி வந்துள்ளனர். அவர்கள் தமது பேச்சு சுதந்திரம், மொழி மற்றும் பண்பாட்டு தனித்துவத்தைப் பாதுகாக்க எடுக்கப்பட்ட அனைத்து முறையான நேர்மையான முயற்சிகளும் தோல்வி கண்ட பின்னரே ஆயுதப் போராட்டத்தை தொடங்கினர்.
தமிழ் மக்கள் மீதும் ஏனைய சிறுபான்மை இனத்தவர் மீதும் அரசுகளால் முறையே 1956, 1958, 1961, 1970, 1977, 1980, 1983 என மேற்கொள்ளப்பட்ட இன அழிப்புகளும் 1987 முதல் இன்று வரை தொடரும் இராணுவ நடவடிக்கைகளும் அனைத்துலக சமூகத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவர்களின் ஆதரவுடன் தமது துயரங்களுக்கு ஒரு நிலையான தீர்வைக் காணத் தமிழர் அயராது முயன்று வருகின்றனர்.
எனினும், அனைத்துலக அரங்கின் நாயகர்கள் தள யதார்த்தத்தை உதாசீனம் செய்து தமது அரசியல் பொருளாதார நலன்கள் சார்ந்த விருப்பங்களுக்கு அமைய மாறுபட்டு நடப்பதாகத் தெரிகிறது.
இதற்கு அண்மைக்கால உதாரணமாக, வன்னித் தமிழ் மக்களை அவர்களின் விருப்பம் இன்றியே அவர்களது வாழ்விடங்களில் இருந்து இடம் மாற்றும் கோரிக்கை அமைகிறது.
இத்தகைய கோரிக்கையை விடுப்பவர்கள், அத்தகைய செயற்பாடு அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் சிங்கள வல்லாதிக்க அரசின் இராணுவ நோக்கங்களுக்கே துணை போவதைக் கவனிக்கத் தவறுகின்றனர்.
அதற்கும் அப்பால், தமிழ் மக்களை அகற்றி இராணுவத் தடுப்பு முகாம்களில் தங்க வைக்கும் எந்த ஒரு முயற்சியும் அவர்களின் அடிப்படை உரிமைகளை முற்று முழுதாக மறுக்கும் நிலையில் இப்பாவத்தை ஐ.நா. கூடச் செய்ய முற்பட்டிருக்கக் கூடாது.
மேலும், உண்மையான சுயாதீனமான ஆதாரங்கள் இல்லாது மக்களைத் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தடுத்து வைத்துள்ளது என முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு ஐ.நா.வின் நேர்மை, நடுநிலைமை என்பவற்றைச் சந்தேகம் கொள்ளச் செய்கிறது.
இதன் மூலம் சிறிலங்கா அரசின் பயங்கரவாத ஓழிப்புப் போர் எனப் பிழையாகக் கூறி நடத்தும் தமிழருக்கு எதிரான இனச் சுத்திகரிப்பு, இன அழிப்புப் போர்க் குற்றங்களுக்கு ஐ.நா. உடந்தையாகச் செயற்படும் குற்றம் செய்வதாகக் கருத இடமளிக்கிறது.
இப்பொழுது வன்னியில் 300,000-க்கும் அதிகமான மக்கள் போதுமான அளவு உணவு, மருத்துவ வசதி மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் இன்றிப் பட்டினியாலும் கடுங்காயங்களாலும்; நோயாலும் அவஸ்தைப்படுகின்றார்கள். சிறிலங்கா அரசினால் 'பாதுகாப்புப் பிரதேசம்' என அறிவிக்கப்பட்ட இடங்களில் தஞ்சம் புகுந்தவர்களும் மருத்துவமனைகளில் உள்ளவர்களும் தொடர்சியான எறிகணை குண்டுவீச்சு மழைக்கு இலக்காகி பல நூற்றுக்கணக்கானோர் நாளாந்தம் கொல்லப்பட்டும் காயப்பட்டும் வருகின்றனர்.
கொத்துக்குண்டுகள், எரிகுண்டுகள், கொத்து எறிகணைகள் அப்பாவிப் பொதுமக்கள் மேல் இரவு - பகல் பாராது மழைபோல் பொழிவதால் அவர்கள் மழைநீர் நிறைந்த மண் பதுங்கு குழிகளுக்குள் போதிய உணவும் சுத்தமான குடி நீரும் இன்றித் தவிக்கும் நிலை உள்ளது.
அனைத்துலக போர்ச் சட்டங்களை மீறும் வகையில் உணவு மருந்து என்பவற்றை ஆயுதமாகப் பயன்படுத்தும் குற்றங்களை சிறிலங்கா அரசு செய்கிறது என நாம் அனைத்துலகத்தின் கவனத்துக்குப் பல தடவைகள் விளக்கி உள்ளோம். அரசு வன்னிக்கு உணவு, மருந்துகளை எடுத்துச் செல்லத் தடைவிதிக்கிறது என வெறுமனே கூறுவதால் மட்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கிட்டிவிடாது.
எனவேதான் அனைத்துலக சமூகத்திடம் இருந்து உருப்படியான உறுதியான செயல் வடிவங்களைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக சமூகத்தினால் இதனைச் செய்ய முடியாது என்றால் நாமே இவற்றை வன்னிக்கு எடுத்துச் செல்ல எமக்கு உதவுமாறு கேட்கிறோம்.
இந்திய அரசை இந்தப் போரில் ஒரு முக்கிய பங்காளியாக நாம் பார்ப்பதால் அவர்களின் கைகளில் எமது நோயாளிகளையும் காயப்பட்டவரையும் கவனிக்கும் பொறுப்பை நாம் ஒப்படைக்க முடியாதுள்ளது.
ஏதிலியான ஈழத் தமிழரான முருகதாஸ் என்பவர் ஐ.நா. முன்றலில் அதிஉயர் தியாகமான தீக்குளிப்பு மூலம் தமிழ் மக்களின் அவல நிலையைச் அனைத்துலகத்தின் கவனத்துக்கு கொண்டு வந்து தமிழருக்கு ஒரு நீதியான தீர்வுக்கான ஒரு தூண்டுதலுக்கு வழி தேட முயற்சித்தார். ஆயினும் இதுவரை அவ்வாறான எந்தவித உருப்படியான முன்னெடுப்பும் இதுவரை தென்படவில்லை.
தென்னிலங்கையில் அண்மையில் நடத்தப்பட்ட மக்கள் கருத்தெடுப்பின் தரவுகள் சிங்கள மக்கள் தமிழருடன் சேர்ந்து வாழ விரும்பவில்லை என்பதைக் காட்டுகின்றது.
ஏனெனில், அவர்கள் சிறிலங்கா, சிங்கள பௌத்த தேசம் என்பதை வலியுறுத்தியுள்ளனர். அதன் மூலம் அவர்கள் அந்தத் தீவில் வேறு எவரும் வாழும் உரிமை கொண்டிருக்கவில்லை என்பது தெளிவாகிறது.
ஏற்கனவே தமிழ் மக்களும் போதும் போதும் எனும் அளவுக்கு துன்பப்பட்டுவிட்டதால் பிரிந்து செல்லவே விரும்புகின்றனர். இப்படியான நிலையில் அனைத்துலக சமூகம் எப்படித் தமிழர்களை சிறிலங்காவின் ஒற்றை ஆட்சிக்குள் வாழ அறிவுரை வழங்க முடியும்? சிங்கள அரசுகளிடம் நீதியை எதிர்பார்த்து முன்னரும் நாம் மிகவும் கேவலமாக ஏமாந்து விட்டோம் என்பதை முழு உலகமே அறியும். இந்த உண்மையை பெப்ரவரி 2002 இல் கைச்சாத்திடப்பட்ட மோதல் தவிர்ப்பு ஒப்பந்தம் அனைத்துலக சமூகத்துக்கு ஒரு சாட்சியமாக உள்ளது. இந்த நிலையில் நாம் அனைத்துலக சமூகத்திடம் உள்ளக சுயாட்சி அடிப்படையில் ஒரு தீர்வை எதிர்பார்க்கிறோம்.
அனைத்துலக சமூகத்தை தூண்டும் வகையில், சுவிசில் வாழும் ஏதிலித் தமிழர்களாகிய நாம், ஐ.நா. முன்றலில் மார்ச் 5 ஆம் நாள் முதல் தொடர்ச்சியான கவன ஈர்ப்பு நிகழ்வை நடத்தி வருகிறோம்.
வன்னி மக்களுக்கு உடனடி உணவும் மருந்தும் கிடைக்கச் செய்யப்பட வேண்டும் எனவும், உடனடிப் போர் நிறுத்தம் தேவை; என்பதை வலியுறுத்தியும் நாம் இதனை மேறகோள்கிறோம். எமது கோரிக்கைகள் நிறை ற்றப்படும் வரை இந்தக் கவன ஈர்ப்பு நிகழ்வைத் தொடர்ந்து நடாத்தத் தீர்மானித்துள்ளோம்.
ஐ.நா. பொதுச் செயலாளர் என்ற வகையில் காலத்தின் கட்டாயம் கருதி இந்த இன அழிப்புப் போரை உடனடியாக நிறுத்தும் உருப்படியான நடவடிக்கையினைத் தாங்கள் மேற்கொள்வீர்கள் என நாம் ஆவலுடன் காத்திருக்கிறோம்.

Sunday, March 15, 2009

URIMAI POUR 16.3.2009

MAAPERUM URIMAI POUR AT BRUSELS, BELGIUM 16.3.2009, 10 AM
MANIDA SANGILI AT UN GENEVA 10 AM 16.3.2009
URIMAI POUR CANADA.
All tamils are requested to join in time at the respective places.
Thalaivarin karankalai balapadutuvom
Tamil Eelam velvom. Thani Desam Padaipom.
Tanmaana tamizha purapadu, urangiadu podum.


Saturday, March 14, 2009

Friday, March 13, 2009

VIDUTHALAI PULIKAL

Welcome to the Nation of Tamils. A Beautiful homeland TAMIL EELAM, located in the north east of the Sri Lankan island. Tamil Eelam is the country under the great leadership of Hon. V.Pirabhakaran.